மக்கள் நிதித் திட்டம் என்பது வெறும் வங்கிக் கணக்குகள் துவங்குவது மட்டும் அல்ல. பல்வேறு மக்களை பொருளாதார உள்ளடக்கத்தில் இத்திட்டம் கொண்டுவந்துள்ளது. மக்கள் நிதித் திட்டத்தின் அனுபவம் ஏழைகளின் மத்தியில் உள்ள வளத்தை எங்களுக்கு நிரூபித்துள்ளது