மக்கள் பங்கேற்பு என்பதே ஜனநாயகத்தின் மிகப்பெரும் சொத்தாகும். மைகவ் இணைய தளம், மக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மான் கி பாத் ( மனதிலிருந்து வெளிப்படும் குரல்) போன்ற பல முன்முயற்சிகளின் மூலம் நாங்கள் இதை அதிகரித்துள்ளோம்.