மின்சாரம் இன்றுவரை எட்டாத கிராமங்கள் என இந்தியாவில் 18,500 கிராமங்கள் உள்ளன. அடுத்த 1000 நாட்களுக்குள் இந்த கிராமங்கள் மின்மயமாவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.