“மின்சாரம், தண்ணீர் மற்றும் சாலை.... முன்னர் இவை மட்டுமே ஏழைகளின் அடிப்படையாக கருதப்பட்டது. ஆனால் நாங்கள் இந்த பட்டியலில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்த்துள்ளோம். இந்த ஐந்து அடிப்படை கூறுகளுக்கு உத்வேகம் அளிப்பதன் மூலம், நாங்கள் வேலைவாய்ப்பை மட்டும் உருவாக்கவில்லை, அவர்களின் வருங்கலத்தையும் பாதுகாக்கிறோம். மேலும், இதனால் தான் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’, என்ற மந்திரம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.” - குஜராத், லிம்கேடாவில் பிரதமர் மோடி