முதல் உலகப் போராகட்டும், இரண்டாம் உலகப் போராகட்டும் இந்தியா பிற நாடுகளின் மீது படையெடுத்து தாக்கியதில்லை. வேறு எந்த நாட்டின் பிரதேசத்தையும் கைப்பற்றுவதற்காக நாம் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், இரண்டு போர்களிலும் நம் நாட்டின் தீரம் மிக்க படைவீரர்கள் மற்றவர்களுக்காகப் போராடினர். உயிர்த்தியாகம் செய்தனர். இதை உலகம் அங்கீகரிக்க வேண்டும். - பிரவாசி பாரதீய கேந்திரா தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு. மோடி.