யூரியா உரத்துக்கு வேம்பு பூச்சு கொடுப்பதால் ஊழல் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான யூரியாவைப் பெறுகிறார்கள். - கோரக்பூர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.