வரும்காலம் சமூக ஊடகங்களுக்கானது. அது உள்ளடங்கிய சமத்துவத்தை கொண்டுள்ளது. சமூக ஊடகம் என்பது எந்தவொரு நாட்டிற்கோ, மொழிக்கோ, வர்ணத்துக்கோ, சமுதாயத்துக்கானதோ அல்ல. ஆனால், அது தனிமனித மதிப்புகளுக்கானது மற்றும் மனிதநேயத்துடன் ஒன்றிணைந்தது