வளர்ச்சிக்கான என்னுடைய மந்திரம் - सबका साथ, सबका विकास. இதன் பொருள், அனைவருக்கும் உணவு, அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி, ஒவ்வொருவருக்கும் வேலை, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, எல்லா குடும்பத்துக்கும் மின்சாரம் என்பதுதான். ஒற்றுமையின் மூலம் இதை அடைய முடியும். ஒற்றுமைதான் நம்மை பலப்படுத்தி உள்ளது. வேற்றுமை என்பது நம்மை பலவீனப்படுத்திவிடும்.