வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை வெறும் எண்ணிக்கையைக் கொண்டு பார்க்கக் கூடாது. அவர்களை நமது சக்தியாகப் பார்க்க வேண்டும். அறிவாளிகளின் திறமை நம் நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளுக்குப் பயன்படும் பிரச்சினையை மாற்றி, நம் அறிவாளிகளின் திறமை நமக்கு ஆதாயமாக்கும் வகையில் ஆக்கலாம். - பிரவாசி பாரதீய கேந்திரா தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு. மோடி.