வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள கசிவுகளை நாங்கள் பெருமளவிற்குக் குறைத்துள்ளதோடு, இதற்கான தொகையைப் பெறுவதற்குத் தகுதியானவர்களிடம் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்தியுள்ளோம். இடைத்தரகர்களை விட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிரந்தர சொத்துக்களை இதன் மூலம் உருவாக்குவதில்தான் நாங்கள் முனைப்பாக உள்ளோம்.