“1857 ஆம் ஆண்டுகளில், தாஹோத் பகுதியில் இருந்த ஆதிவாசிகள் அங்கிருந்த ஆங்கிலேயர்களுக்கு மிகவும் சவாலான சூழ்நிலைகளை ஏற்படுத்தினர். நாம் 70-வது சுதந்திர வருடத்தில் அடி எடுத்துவைக்கும் நேரத்தில், நம் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற ஆதிவாசிகளுக்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்”, - குஜராத், லிம்கேடாவில் பிரதமர் மோடி