2020 – ல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது அதில் தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவராவது பங்கேற்பது உறுதி செய்யப்பட வேண்டும். - புது தில்லியில் நடைபெற்ற “ரியோ ஓட்டம்” நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்த பிரதமர்.
பகிர்