ஃப்ளாரன்ஸ் வெர்ஸெலன், நிர்வாக-துணைத் தலைவர், டசால்ட்
விநியோகச் சங்கிலி என்று வரும்போது மாற்று வழிகளைக் கண்டறியும் அவசியம் உள்ளது. விநியோகச் சங்கிலி மற்றும் உற்பத்தி ஆலையை எங்கு அமைப்பது என்பதற்கு இந்தியா ஓர் அற்புதமான இடம். திறன்கள் அபரிமிதமானவை. மக்கள் நன்கு பயிற்சி பெற்றிருப்பதால் இந்தியா "மனித வளங்களுக்கு மிகச் சிறந்த இடம்". இந்தியா இப்போது முதலீடு செய்ய ஒரு அற்புதமான இடமாக உள்ளது.