அகசாரா நந்தினி, ஹெப்டதலோன் தடகள வீரர்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எனது முதல் பதக்கம் இது என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் எனது பங்கேற்பும் வெற்றியும் எனக்கு உதவித்தொகையைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தன.