அக்ஷய குமார், நடிகர்
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம். ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்க எவ்வளவு அற்புதமான வழி. புதிய உலக நியதியின் எதார்த்தம் உலகம் ஒரே குடும்பம் என்பதை பாரதத்தின் தலைமை நிரூபித்துள்ளது. பெருமைமிக்க இந்தியர்களாகிய நாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறோம். நன்றி மோடி அவர்களே, எங்களை உலகின் முன்னணி நாடாக உணர வைத்த அனைவருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்.