அசோச்சம் தலைவர் சுனில் கனோரியா
பன்முக அணுகுமுறை மூலம் `குறைந்த ரொக்கம்' என்ற முறைக்கு பொருளாதாரத்தை மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கும் முயற்சி, கருப்புப் பணம் மற்றும் ஊழல் என்ற கேடுகளை தடுப்பதுடன் மட்டுமின்றி, கணக்கில் வராத பெரும்பகுதி பொருளாதாரத்தை, கணக்கில் கொண்டு வரும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்.