அஜய் தேவ்கன், நடிகர்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நரேந்திர மோடி அவர்களே. நமது தேசத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச் செல்ல நீங்கள் எடுக்கும் இடைவிடாத முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்.