டிஜிட்டல் மற்றும் நேரடி உள்கட்டமைப்புகளில் அனைத்து முதலீடுகளையும் கருத்தில் கொள்ளும்போது கடந்த காலத்தைவிட இப்போது நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தியா தனது வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இது எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இந்தியா தனது பொருளாதார வேகத்தை தொடர்ந்தால், வறுமையை ஒழிக்க முடியும்.