“சிக்கலான தருணங்களில் அவர் நம் வெளியுறவுக் கொள்கைகளில் துணிச்சலான பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். அதன்மூலமாக இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கிறது.”