அந்தோணி அல்பானீஸ், ஆஸ்திரேலிய பிரதமர்
இந்தியாவால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருப்பது பெருமைமிக்க தருணமாகும். இந்திய கடற்படையின் திறமையான, உயர் தொழில்முறை ஆண்கள் மற்றும் பெண்களைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பு உறவுகளை புதிய நிலைகளுக்கு உயர்த்துவதற்கு, சம்பந்தப்பட்டவர்களின் உறுதியும், தொலைநோக்குப்பார்வையும் காரணமாகும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எனது நண்பரும், பிரதமருமான மோடி ஆவார்.