செமிகண்டக்டர் எனப்படும் குறை மின்கடத்திகள் துறையில் முழு சூழல் அமைப்பிலும் அரசு இப்போது முதலீடு செய்வதைப் பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. செமிகண்டக்டர்களின் தேவை மற்றும் நுகர்வை அதிகரிக்க உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களும் மிகவும் முக்கியமானதாகும்.