அனில் கபூர், நடிகர்
ஜி 20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் தலைமைத்துவம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.