அனில் கும்ப்ளே, முன்னாள் கிரிக்கெட் வீரர்
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பெங்களூரு ஆளுநர் மாளிகையில், எனது சக கிரிக்கெட் தோழர்களுடன் நேற்று சந்தித்தது எனக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும். அவருடனான கலந்துரையாடலை எப்போதும் மனதில் கொள்வேன்.