அனுபம் கெர், நடிகர்
ஜி 20 பாரத் மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக இந்திய அரசுக்கும், குறிப்பாக உங்களுக்கும் வாழ்த்துகள். 140 கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். எளிமை, உறுதி மற்றும் பணிவுடன், உலகை வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு எப்படி உள்ளது என்பதை அனைவருக்கும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். இரண்டு நாள் நிகழ்வு மிகவும் கண்ணியத்துடனும், கம்பீரத்துடனும், துல்லியத்துடனும் நடத்தப்பட்டது! எங்களை மிகவும் பெருமைப்படுத்தியதற்கு நன்றி. ஜெய் பாரத்!