அன்னா ஹசாரே, ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் புழக்கத்துக்குத் தடை விதிக்கும் முடிவு, கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக பணம் செல்லுவதைத் தடுக்கவும் முதலாவது நடவடிக்கை. கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்கவும் இந்த முடிவு உதவும்.