இந்த குறிப்பிடத்தக்க 100-க்கும் மேற்பட்ட பதக்க எண்ணிக்கையில் நானும் பங்களித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்னும் வெற்றிகரமாக நடைபெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மேம்பட்ட பயிற்சிக்கான நிதி மூலம் எங்களுக்கு ஆதரவளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலானஅரசு முக்கிய பங்கு வகிக்கிறது.