நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ரசிகன். அவர் ஒழுங்குநெறிக்காக பணியாற்றி வருகிறார். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதே அவரது விருப்பம். மிகவும் முக்கியமாக ஒலிம்பிக் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டுள்ளார். அவர் நடத்திய வழியனுப்பு விழா, இந்திய பிரதமர் ஒருவர் நடத்திய முதல் விழா. மேலும், இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் முதல் இந்திய பிரதமர் அவர்.