உலகின் மருந்து தயாரிப்பு நாடாக விளங்கும் இந்தியா பல்வேறு நாடுகளுக்கும் அதனை வழங்கி வருகிறது. அண்டை நாடுகளை மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் பிராந்தியம் வரையிலும் இந்தியா மருந்துகளை விநியோகித்துள்ளதை நான் கண்டறிந்தேன். இந்தியா உண்மையாகவே தனது மனிதநேயக் கருணையை காட்டியுள்ளது.