புதிய பதவிக் காலத்திற்கான தங்கள் தலைமை மீது இந்திய மக்களின் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை முன்னிட்டு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நட்பு நாடுகளையும், மக்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அவர்களின் கூட்டுப் பணிக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்துவதற்கும் வரும் ஆண்டுகளில் கூட்டாக பணியாற்றுவதற்கான எகிப்தின் விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், இந்தியப் பிரதமரின் வெற்றிக்கும், நட்பு பாராட்டும் இந்திய மக்களின் வளர்ச்சி, செழிப்பிற்கும் வாழ்த்துகள்.