நம் நாட்டைப் பொருத்தவரையிலான இந்த விஷயங்கள் அதிக முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். இதன் குறுகியகால விளைவு பற்றி நாம் பார்க்கக் கூடாது. நாட்டுக்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்களை, செய்தாக வேண்டும். அது (பண மதிப்பு நீக்கல்) எனது படத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றாலும், அதை சிறிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.