அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
“இந்திய நாட்டுடன் அமெரிக்கா மிகவும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடனான எனது உறவுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். இந்தியா உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக விளங்குகிறது. நம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுதந்திரம், வளம், அமைதி ஆகியவற்றுக்கான அரணாக விளங்கும்.”