வங்கிக் கணக்குகளில் டெபாசிட்கள் வந்த பிறகு நிதி தரகுநிலை அதிகரித்துள்ளது. அதாவது முன்பு தனிப்பட்ட முறையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகள் இனி நிதி நிறுவனங்கள் மூலமாக செய்யப்படும். இது (பொருளாதாரத்தில்) நல்ல விளைவை ஏற்படுத்தும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு நாம் மாறும்போது நமது பரிவர்த்தனைகளை செம்மைப்படுத்தும் திறனை இது அதிகரிக்கும். இதுவும் ஒரு சாதகமான அம்சம்.