60 வெவ்வேறு நகரங்களில் 200 கூட்டங்களை ஏற்பாடு செய்ததன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி ஜி20 இந்திய தலைமைத்துவத்தை மக்கள் பங்கேற்று கொண்டதாக வெற்றிகரமாக மாற்றினார். ஜி 20 உச்சிமாநாடு இந்தியாவை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.