கேலோ இந்தியா மற்றும் டாப்ஸ் திட்டங்கள் இங்குள்ள எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளன. இளைஞர்கள் தங்கள் ஆற்றலை விளையாட்டில் செலுத்தவும், அவர்களின் கனவுகளைத் தொடரவும் கேட்டுக்கொள்கிறேன்.