“நான் ஒவ்வொரு முறையும் பிரதமiu பேட்டி எடுக்கச் செல்லும் வாய்பை பெறும்போதும், எங்கள் குழுவினருடன் அவர் தாழ்மையுடனும், அரவணைப்புடனும் கலந்துரையாடுவதை நான் கட்டாயம் பகிர்ந்துக் கொள்ளத் தான் வேண்டும்.”