அலிசியா பார்செனா இபார்ரா, வெளியுறவு அமைச்சர் மெக்ஸிகோ
ஜி 20- ல் செய்த அற்புதமான பணிக்காக இந்தியாவையும் அமைச்சர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். புதுதில்லி பிரகடனத்தில் பெரும் முன்னேற்றங்கள் இருந்தன.