அல்வா ரோமனஸ் பாப்டிஸ்ட், வெளியுறவு அமைச்சர் செயிண்ட் லூசியா
ஜி 20 தலைமைப் பதவியின் போது, ஜி 20 முன்னுரிமைகள் கூட்டமைப்பு நாடுகளோடு மட்டுமல்லாமல், உலகளாவிய தென்பகுதி நாடுகளுடனும் ஆலோசிக்கப்படுவதை இந்தியா உறுதி செய்தது. அந்த நாடுகளில் குரல் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை... இந்தியாவின் தலைமைப் பதவி உலகளாவிய தெற்கின் நலனை பிரதிபலித்தது.