அஷ்ரப் கனி, அதிபர், ஆப்கானிஸ்தான்
மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு வெளிப்படைத்தன்மை கொண்டது, எந்த நிபந்தனைகளும் இல்லாதது.