அஸ்ரஃப் கானி, அதிபர், ஆப்கானிஸ்தான்
இந்திய மக்கள் அளித்த வலுவான தீர்ப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். தெற்காசியா முழுமைக்கும், பிராந்திய ஒத்துழைப்பு, வளமை மற்றும் அமைதிக்கான நோக்கத்தில் நமது இரண்டு ஜனநாயக நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை ஆப்கானிஸ்தான் அரசும், மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.