ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக், குரேஷியா பிரதமர்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள், நரேந்திர மோடி @narendramodi! இந்தியா-குரேஷியா இடையேயான நட்புறவை  மேலும் முன்னெடுத்துச் செல்வதில் நாம் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.