“அடுத்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிக நன்றாக வளர்வதை நான் காண்கிறேன். உலகத்தில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக நாம் தொடர்ந்து இருக்கவிருக்கிறோம்... ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற முழக்கம், இந்தியாவில் நுகர்வோர் சந்தை ஆகியவை மிகப் பலமாக வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”