“பிரதமர் திரு. மோடி தான் ஒரு வித்தியாசமான மனிதர் என்பதை நிரூபித்திருக்கிறார். நாட்டை மாற்ற வேண்டும் என்பதில் அவசரம் காட்டுபவர். இருந்தாலும், எவையெல்லாம் எந்தெந்த காலத்தில் முக்கியம் என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார். அதற்கேற்ப படிப்படியாக மாற்றங்களை அவர் வரவேற்கிறார்”