ஆன்ட்ரூ ஹால்னஸ், பிரதமர், ஜமைக்கா
இந்திய பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். உங்களின் ஊக்கமிக்க தலைமைத்துவம் மற்றும் இந்திய மக்களின் வளர்ச்சிக்கான உங்களின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்