“பணி-வாழ்க்கை சமன்பாடு பற்றி பேசாத முதல் தலைவர் பிரதமர் மோடி. பணிக்கும், வாழ்க்கைக்குமான தூரத்தை அழித்து, பணியின் மீது விருப்பமாய் இருப்பதே வாழ்க்கைக்கான வழி என நிரூபித்திருக்கிறார். பணியும், வாழ்க்கையும் வெவ்வேறல்ல. பணிதான் வாழ்க்கை.”