ஆர்.ஜகந்நாதன், மூத்த பத்திரிக்கையாளர், பதிப்பக இயக்குநர், ஸ்வராஜ்யா பத்திரிக்கை
”ஒருநாளைக்கு 18மணி நேரம் வேலை செய்தாலும், மோடி உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார் என்றால், முழுமையாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கவனிப்பார்.  வேலைப்பளு நிறைய இருக்கும் ஏனைய ஆட்களைப் போல செல்பேசியை நோண்டும் பழக்கமோ, அங்குமிங்கும் அலைபாயும் பழக்கமோ அவருக்கில்லை.  ஐந்து நிமிடம் ஒதுக்கினாலும் முழுமையாக ஒதுக்குவார்.”