ஆலன் ப்ளூ, இணை நிறுவனர், லிங்க்ட்இன்
இந்தியத் தொழில் வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்குத் திறமைக்கான சிறந்த ஆதாரமாக விளங்குகின்றனர். நான் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் ஜி20-ன் ஒரு பகுதியான பி20-ல் இருந்தேன். முதலீடு செய்வதற்கு இந்தியா ஒரு சிறந்த இடமாக இருப்பது உற்சாகம் அளிக்கிறது.