இண்டியானாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டோடு ரொகிட்டா
இந்திய-அமெரிக்கர்களின் எண்ணிலடங்கா வெற்றி சரித்திரங்கள் மூலம், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கை, ஊக்குவிக்கப்படுகிறது. அவர் கூறும்போது, “ஜனநாயகத்தையும், தொழில்முனைவோரையும் இணைத்துக் கொண்டதாக” தெரிவிக்கிறார். இந்தியாவில், தொழில்முனைவோரின் திறன் ஊக்குவிக்கப்படுவதை உறுதிப்படுத்த, அரசின் கட்டுப்பாடுகளைக் குறைத்துள்ளார். ஊழலை கட்டுப்படுத்தியுள்ளார். மேலும், இளைஞர்களுக்கான பணி வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளார்.