இப்ராஹிம் சோலிஹ், மாலத்தீவின் முன்னாள் அதிபர்
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி @Narendramodi, பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அதன் துடிப்பையும், சுறுசுறுப்பையும் வழங்கிய இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள். நண்பர்கள் மற்றும் அண்டை நாடுகள் என்ற முறையில், இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் உறுதியான அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது என்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்.