இப்ராஹிம் முகமது சோலி, அதிபர், மாலத்தீவு
இந்திய பொதுத் தேர்தலில் சரித்திர வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பா.ஜ.க. தலைமையிலான அரசின் மேல் இந்திய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இது வலுவான சான்றாக விளங்குகிறது. மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், உறவுகளும் மென்மேலும் உயர்வதையும், நெருக்கமாவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன்.