உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் வாக்களித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது அன்பான வாழ்த்துகள். விரைவில் அவரை மீண்டும் சந்தித்து இந்தியா-பிரான்ஸ் இடையேயான உத்திசார் உறவினை வலுப்படுத்துவதை எதிர்நோக்கியிருக்கிறேன்.